பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிடமிருந்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.
அதாவது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சமுதாயக் கல்லூரிகள் மூலம் இரு வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க யுஜிசி நிதியுதவி அளிக்க உள்ளது.
விருப்பமுள்ள கல்லூரிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதற்கான பரிந்துரையை யுஜிசி-க்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment