தஞ்சையில் உள்ள Indian Institute of Crop Processing Technology.,யில் பி.டெக்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பி.டெக்.,யில் உணவு பதப்படுத்துதல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அறிய விரும்புவோர் www.iicpt.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment