B.Ed க்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.மற்றும் சான்றிதழ் சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும். (பல்கலைகழக தகவல் தொலைபேசி எண் 044-28447304) முகவரி: Registrar, Tamil Nadu teachers education university, chennai- 600 005)
TPF ACCOUNT SLIP DOWNLOAD
33 minutes ago
No comments:
Post a Comment