Thursday, 19 December 2013
TRB: உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான நேர்காணல் எப்போது?
தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்களுக்கான 20 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து சில தெளிவுரைகளை டிஆர்பி அரசிடம் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெளிவுரை பெறப்பட்டபின்னர் அதனடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேர்காணல் நடைபெறும் எனத் தெரிகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment