எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிதி தொடர்பான அறிவை சோதிக்கும் வகையில் தேசிய அளவிலான தேர்வு நடக்க உள்ளது. தேசிய நிதிக் கல்வி மையம் நடத்தும் இந்த தேர்வுகள் ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 23ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
School Morning Prayer Activities - 22.01.2026
2 hours ago
No comments:
Post a Comment