Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 23 December 2013

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியீடு

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நடைபெற்ற டிப்ளமோ படிப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.
கடந்த அக்டோபர் மாதத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றன. இதற்கான தேர்வ முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெறுதல் குறித்த விவரங்களுக்கு இணையத்தை பார்க்கலாம்.
தேர்வு முடிவுகளை அறிய w‌w‌w.‌t‌n‌d‌t‌e.c‌o‌m, ‌http://‌i‌n‌t‌ra‌d‌o‌t‌e.‌t‌n.‌n‌ic.‌i‌n என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments: