சென்னையில் செயல்பட்டு வரும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செவிலியர்(ஏஆர்டி/லிங்க ஏஆர்டி மையம்)
காலியிடங்கள்: 40
பணி: மருந்தாளுநர் (ஏஆர்டி)
காலியிடங்கள்: 14
பணி: விவர குறிப்பு மேலாளர் (ஏஆர்டி)
காலியிடங்கள்: 27
பணி: கவனிப்பு ஒருங்கிணைப்பாளர் (ஏஆர்டி)
காலியிடங்கள்: 15
பணி: ஆற்றுநர் (ஏஆர்டி)
காலியிடங்கள்: 06
பணி: ஆய்வக நுட்புனர் (ஏஆர்டி)
காலியிடங்கள்: 02
பணி: ஆற்றுநர் (ஐசிடிசி/எஸ்டிஐ)
காலியிடங்கள்: 70
பணி: சமூகப் பணியாளர் (லீகல் எய்ட்ஸ் கிளீனிக்)
காலியிடங்கள்: 03
பணி: ஆய்வக நுட்புனர் (இரத்த வங்கி)
காலியிடங்கள்: 29
பணி: திட்ட உதவியாளர் (டாப்கு)
காலியிடங்கள்: 07
பணி: கணக்கு உதவியாளர்(டாப்கு)
காலியிடங்கள்: 30
பணி: கவனிப்பு மற்றும் மதிப்பாய்வு உதவியாளர் (டாப்கு)
காலியிடங்கள்: 05
பணி: துணை இயக்குநர் (ஐஇசி)
காலியிடம்: 01
பணி: துணை இயக்குநர் (ஐசிடிசி)
காலியிடம்: 01
பணி: உதவி இயக்குநர் (ஐசிடிசி)
காலியிடம்: 01
பணி: உதவி இயக்குநர் (இலக்குப் பணி)
காலியிடம்: 01
பணி: மாநில எச்.ஐ.வி/ டி.பி ஆலோசகர்
காலியிடம்: 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எண்: 417, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008.
மேலும் கல்வித்தகுதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tansacs.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment