அடையாளங்காணுதலும், தங்களை வேரொருவராக பாவனை செய்வதும் நாடக்கத்தின் அம்சமாகும். " குழந்தை தன்னை வேருவராக பாதிப்பது ஆசையைக் காட்டிலும் அக்குழந்தை அதனை சவாலாக எடுத்துக்கொண்டு அச்செயலில் ஈடுபடுகின்றது." இக்கருத்தை கல்வியாளர் ஜான் ஹால்ட் கூறியது போலவே, குழந்தைகள் நாடக நிபுணர் திரு. இராமானுஜம் அவர்கள் சில எடுத்துகாட்டுகளுடன் கூறுவதையும், நாடகம் எவ்வாறு ஆளுமை வளர்ச்சிக்குத் துணைபுறிகின்றது என்பதையும் இக்காணொளிக் காட்சியில் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் 2025 - 2026 @ முக்கிய அம்சங்கள் :
11 minutes ago
No comments:
Post a Comment