தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் இளைஞர் படைக்கான எழுத்துத்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. இத் தேர்வை 1.37 லட்சம் பேர் எழுதினர்.இந்த தேர்வுக்கான விடைகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment