Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 15 October 2013

தபால் வழியில் தர நிர்ணயப் படிப்பு

திருச்சியில் உள்ள இந்திய தரநிர்ணயக் கழகத்தில் டிப்ளமோ படிப்புகளில் சேர தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதுகலை டிப்ளமோவில் (Total Quality Management. Quality Assurance Management, Software Quality, Project Management) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு தேறி, ஐடிஐ முடித்தவர்கள், +2 தேறியவர்கள், டிப்ளமோ தொடர முடியாதவர்கள் Diploma in Quality Control படிப்பில் சேரலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,22ம் தேதிக்குள், இயக்குநர், இந்திய தரநிர்ணயக் கழகம், SQUAM Campus, Gundur, Trichy - 620 007 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 0431 -2660406 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: