பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்புத் தேர்வுகளில் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக, கடந்த கால தேர்வு வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் (2006-ஆம் ஆண்டில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரையிலான) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கடந்த கால தேர்வு வினாத்தாள்களில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆகையால் கீழ்க்கண்ட இணையதளத்தை பார்வையிட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியியல், வணிகக் கணிதம், வரலாறு, விலங்கியல், தாவரவியல் உள்பட அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் பார்வையிடலாம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இப்போதே இந்த கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம்.
School Morning Prayer Activities - 03.07.2025
55 minutes ago
No comments:
Post a Comment