Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 7 February 2016

NCERT: தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 70 லோயர் டிவிசன் கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: லோயர் டிவிசன் கிளார்க்.
காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ.5,200  -20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Secretary, NCERT என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.ncert.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ncert.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments: