சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தமிழகத்தில், அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும். அப்போது திண்டுக்கல் மகளிர் கலைக் கல்லூரியிலுள்ள காலி இடங்களும் நிரப்பப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment