Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 24 July 2014

கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தொழில்நுட்பக் கல்வித் துறையால் ஜூன் 2014 இல் நடத்தப்பட்ட கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 24) வெளியிடப்படுகின்றன.
இந்தத் தேர்வு முடிவுகளை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கம், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதள முகவரியில் "Results of Computer on Office Automation,kune 2013'' என்ற பகுதியில் காணலாம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களது சான்றிதழ்கள், உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வழங்கப்படும்.

No comments: