ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் வழியாகவும் நடத்தப்பட்டன. ஏப்.,19ம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தன.
இத்தேர்வில் 50 சதவீத மாணவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு,தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு மொத்தம் 13.57 லட்ச மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்திருந்தனர். அவற்றில் பிரிவு வாரியாக ஆப்லைன், மற்றும் ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தது.
தேர்வு முடிவுகளை அறிய www.jeemain.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment