நடப்பு கல்வி ஆண்டில் பி.இ. படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது. அதன்படி இன்று 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களில் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
அண்ணா பல்கலை 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு மாநிலம் முழுவதும் அனுப்பி உள்ளது. மாணவர்கள், விண்ணப்பம் வாங்காமல் அண்ணா பல்கலை இணையதளம் வழியாகவும் (www.annauniv.edu/tnea2014) விண்ணப்பிக்கலாம். இன்று காலை முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment