Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 28 May 2014

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பில் மாணவர் சேர்க்கை

சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நர்சிங் படிப்புகளில் மாணவர் சேர்க் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: பி.பார்ம், பி.எஸ்சி (நர்சிங்), பிபிடி
கல்வித்தகுதி: அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800 இதனை The Registrar Annamalai University என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி-யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சென்று சேர ஜூன் 11 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: