Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 7 March 2014

உடற்கல்வி படிப்புக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு

உடற்கல்வி படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2014-15ம் கல்வியாண்டில் உடற்கல்வி படிப்பில் சேருவதற்காக Physical Education Common Entrance Test (PECET -2014) என்ற நுழைவுத்தேர்வை ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
B.PEd., U.G.D.PEd ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணமாக ரூ.350 செலுத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.appecet.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: