டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளிபிடப்படும் என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அதன்படி இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இட ஒதுக்கீடு தரவரிசைப்படி முடிவுகள் வெளியிடப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 2500க்கும் மேற்பட்ட குரூப் 4 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.குறிப்பிடத்தக்கது.
Posts included in GROUP-IV Services, 2013 - 2014
(Date of Written Examination:25.08.2013)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
|
No comments:
Post a Comment