Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 31 January 2014

உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.

 மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக முதன்மை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
           தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ஹேமந்த் குமார் சின்ஹா, உயர் கல்வித்துறையின் முதன்மைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.இந்த உத்தரவை தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

No comments: