Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 25 December 2013

அண்ணா பல்கலை: தொலைதூர கல்வியில் மாணவர் சேர்க்கை

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின், தொலைதூர கல்வியியல் மையத்தின் கீழ் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,யில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றது. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.
எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 8 கடைசி நாளாகும்.
எம்.எஸ்சி.,(சி.எஸ்) படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று கடைசி நாள மார்ச் 9 கடைசி நாளாகும்.
எம்.எஸ்சி.,(சி.எஸ், எப்.ஓ.எஸ்.எஸ்) படிப்பிற்கான விண்ணப்பப் படிவ பிரிண்ட் அவுட் டிடி உடன் சென்று சேர மார்ச் 9 கடைசி நாளாகும்.
படிப்பு பற்றிய கூடுதல் விபரங்களுக்கு www.annauniv.edu/cde என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 044-22357216, 20, 21, 22 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: