04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப்பயிற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்
RMSA – மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 2269/அ2/அஇகதி/2012 நாள் 22.01.2013 (சுற்றறிக்கை 91) -ன் படி 9ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப்பயிற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்த ஆணை பெறப்பட்டுள்ளது. மேற்காணும் பயிற்சிகள் மீண்டும் நடைபெறும் தேதி மற்றும் மையம் பின்னர் தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment