Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 8 May 2014

UNOM: UGC-NET/JRF தேர்வு இலவசப் பயிற்சி தேதி நீட்டிப்பு

NET தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை அமைப்பு (யு.எஸ்.ஏ.பி.)  இலவசப் பயிற்சியை நடத்துகிறது. இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு: 044-2539 9418, 2539 9518

No comments: