தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கு சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 21 கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய 4 இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.Saturday, 2 August 2014
TNTEU: பி.எட்., கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்
தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கு சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 21 கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய 4 இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment