Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 8 May 2014

PUC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.
இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி தேர்வுகள் மார்ச் 12 முதல் 27-ஆம் தேதிவரை நடந்தது. இத்தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை (மே 8)காலை 11 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. மே 9-ஆம் தேதி சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்: www.pue.kar.nic.in, www.karresults.nic.in, www.puc.kar.nic.in, www.knowyourresult.com, www.indiaresults.com, www.examresults.net, www.karnatakaeducation.net, www.results.karnatakaeducation.net, www.bangaloreeducation.net, www.kannada.oneindia.in, www.oneindia.in, www.karnataka.com, www.bangaloreeducation.com, www.resultsat.com, www.resultsout.com, www.optraservice.com, www.schools9.com, www.jagranjosh.com, www.manabadi.com.
தொலைபேசி வழியாக தேர்வுமுடிவுகளை அறிய 58888 அல்லது  588 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: