2015ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியுள்ளார்.
இந்த மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 12 நாட்களுக்குள் வெளியாகும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment