Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 30 December 2014

ஓட்டுநர், நடத்துனர் தேர்வு- தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்ப தனி நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனி நீதிபதி ஹரிபரந்தாமன் ஓட்டுனர் நடத்துனர் பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார்.
 இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: