Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 9 June 2014

சென்னையில் சுயதொழில் கண்காட்சி


புதிய தலைமுறை அறக்கட்டளையின் சுயதொழில்-2014 கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜூன் 27 மற்றும் 28-ம் தேதி, சென்னை கிண்டி ஐடிஐ வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் பிட்டர், வெல்டிங், குளிர்சாதனப் பெட்டி பழுது பார்த்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட துறைகள் இடம்பெற உள்ளன.

இதற்கு முன்பதிவு அவசியம். மேலும் தகவல்களுக்கு 87544 17500 / 87544 17308 / 87544 17338 / 044 - 28341219 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: