Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 9 December 2013

BITS உயர்கல்வி நிலையத்தில் உதவித்தொகையுடன் பி.எச்டி படிப்பு

பிலாணியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிலையத்தில் நடைபெற்று வருகிறது. படிப்புகளில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: பி.எச்டி (2013-14ம் ஆண்டிற்கான 2ம் பருவம்)
படிப்பு நடைபெறும் இடங்கள்: பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ், பிலானி, துபாய், கோவா, ஹைதராபாத்
பாடப்பிரிவுகள்: BiologicalSciences, Chemical Engg, Chemistry, Civil Engg., Computer Science, EEE, Mathematics. Mech. Pharmacy, Pysics, Languages & Humanities மற்றும் மாறுபட்ட கல்வி பிரிவுகளான Biotechnology, Energy, Environment, Robotics, Nano Science & Nanotechnology, Water Management etc.,
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் BITS-ME/M.Pharm/MBA/M.Phil படிப்பு அல்லது இணையானப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி., பி.இ, பி.பார்ம் அல்லது இணையான பட்டப் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உதவியாளர் பணி/ உதவித்தொகை: பி.எச்டி., படிப்பில் சேருபவர்கள் திட்ட/ஆராய்ச்சி உதவி பணியில் சேர வாய்ப்பு வழங்கப்படும்.
உதவிப்பணியில் சேர்பவர்களுக்கு கல்விக் கட்டண சலுகையுடன் மாதம் ரூ.11,000 முதல் ரூ.15,400 மற்றும் கூடுதலாக வழங்கப்படும்.
உதவிப்பணியில் சேருபவர்களுக்கு கல்விக்கட்டண சலுகையுடன் மாதம் ரூ.11,000 முதல் ரூ.15,400 மற்றும் கூடுதலாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1750. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான முறை பற்றிய விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bitsadmission.com என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தபின் ஆன்லைன் படிவத்தினை பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.  விண்ணப்பக் கட்டணம் மற்றும் இதர விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் படிவம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 21.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Admissions Officers, BITS, Pilani - 333031.

No comments: