சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு பயில விரும்புவோருர் LSAT என்ற நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இன்டிகிரேடட் எல்.எல்.பி, 3 வருட எல்எல்பி, 2 வருட எல்எல்எம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் படிப்புகளில் சேர LSAT நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத்தேர்வை LAW ஸ்கூல் அட்மிஷன் கவுன்சில் (LSAC) வடிமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 16 நகரங்களில் மே 18ம் தேதி நடத்தப்படுகின்றது.
சட்டப் பள்ளியில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை lsat.formistry.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.3,800 வரைவோலை எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு lsat.formistry.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment