Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 18 November 2013

DNA Finger Printing ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி படிப்பு

இந்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கழகத்தின் கீழ் செயல்படும் ஹைதராபாத்திலுள்ள DNA Finger Printing ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Research Scholars Program - II என்ற படிப்புக்கு முதுகலை பட்டப்படிப்பில் அறிவியல், தொழிற்நுட்பம், விவசாயம் சார்ந்த பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் CSIR/UGC/DBT/ICMR/ICAR/GATE/JEST  போன்ற ஏதாவதொரு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஜனவரி 19ம் தேதி எழுத்துத்தேர்வும், ஜனவரி 1 நேர்முகத்தேர்வும் நடைபெறுகிறது.  தபால் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 3 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
www.cdfd.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.,30 ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தபால் மலம் விண்ணப்பிக்க டிசம்பர் 3 கடைசி நாள்.
கூடுதல் தகவல்களுக்கு www.cdfd.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments: