Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 12 November 2013

வாழ்வின் துவக்கம் பற்றி எப்படி கண்டுபிடித்தோம்?


புத்தகத்தின் பாடப் பிரிவுகள்:
  1. பரிணாம வளர்ச்சி
  2. உயிரின் முதல் தோற்றம்
  3. புரோட்டீங்களும், நியூக்ளிக் அமிலங்களும்.
  4. ஆதிகால வாயுமண்டலம்.
  5. பரிசோதனை
டார்வின் கொள்கைக்கு முன்பிருந்து, டார்வின் கொள்கை வரையும் அத்துடன் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியினை பலவாறாகக் கோடிட்டுக் காட்டி, இன்னும் பல சுவையான தகவல்களையும் இறுதியில் பலவிதமான பரிசோத்னைகளின் முடிவுகளையும் விளக்கும் ஒரு சிறந்த கருவூலப்படைப்பாகும்.
Download Document: origins_of_life_tamil.pdf

No comments: