Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 29 July 2012

இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம் - பதவி உயர்வுக்கு தகுதியில்லை

 01.01.2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை.   ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30.07.2012 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: