Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 20 June 2015

CCE - மார்க்கை கிரேடாக EXCEL SHEET ல் மாற்ற சில வழிமுறைகள்.

சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)


     தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில்  CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation  முறையைபின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்
  முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டுமதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன்படுத்தலாம்.
           =SUM(LARGE(C13:F13,{1,2}))
     அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-கீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula)சேர்க்கலாம்.
முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table- உருவாக்க வேண்டும்.


        Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல்Columnமதிப்பெண்ணைக் குறிக்கும்இரண்டாவது Columnஅதனுடைய தொடர்புடையGrade - குறிக்கும்இந்த rangeல்மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண்வரையில் முடியும்.

எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell- கிளிக் செய்யவும்.
Edit formula –வை click செய்யவும்.
Name box Drop down list – இல் click செய்யவும்பிறகு Lookup தேர்ந்தெடுக்கவும்.
Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டியசெல்லுக்கு சென்று click செய்யவும்இப்பொழுது அந்தசெல்Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.


Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMNமுழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.

Result_vector –ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்தlookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMNமுழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது Formula bar – click செய்யவும் அதில்=LOOKUP(M13,T:T,U:U) என்றுFormula தோன்றும்இந்த வரிசையில்Formula- இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால்கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும்தோன்றும்.

File Menu-வில் Save – Click செய்யவும்

 அன்பார்ந்த ஆசிரியர்களே  நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும்வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தை தயாரித்துகீழ் கண்ட இணைப்பில் CCE_GRADE.rar  என்ற கோப்பைஇணைத்துள்ளேன் அதை Download செய்து Extract செய்து பயன்படுத்தி பாருங்கள்.
DOWNLOAD செய்ய CCE_GRADE  CLICK செய்யவும்.

No comments: