Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 2 January 2015

வேளாண் பல்கலை: ஜன.,6-இல் சிறு தானிய உணவு தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் சிறு தானிய உணவு தயாரிப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
ஆர்வமுள்ள அனைவரும் இந்தப் பயிற்சியில் சேரலாம். இதில் பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு, சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், யூ-30., 10-வது தெரு, அண்ணாநகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகில்), சென்னை-40. என்ற முகவரியிலோ, 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

No comments: