தேசிய அளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு (NEST)ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெறுகிறது.
இந்த தேர்வு எஸ்.இ.எம்.சி.ஐ ஆண்டுதோறும் நடத்திவருகின்றது. மேற்படிப்பில் சேர்க்கை பெற (CAT, GATE, GRE, TOFEL)போன்ற போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் போட்டி திறன்களை மேம்படுத்த NEST-2015 தேர்வு நடத்தப்படுகிறது.
NEST-I மற்றும் NEST-II 2015 உதவித்தொகை பெற இளங்கலையில் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை SEMCI இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment