தமிழகத்தின் கோயமுத்தூரில் செயல்பட்டுவரும் இந்திய அரசின் அச்சகத்தில் காலியாக உள்ள Book Binder,STP Operator, Machine Minder போன்ற 21 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Book Binder - 12
2. DTP Operator - 02
3. Machine minder - 02
4. Programming & System Administrative Assistants - 05
கல்வி தகுதி :
1 . Book Binde பணிக்கு 8 வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2 . STP Operator பணிக்கு 10, +2 அல்லது அதன் சமமான மற்றும் ஆங்கிலத்தில் 30 WPM என்ற தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
3 . Machine Minder பணிக்கு 10, +2 தேர்ச்சி அல்லது இயற்பியல், வேதியியல் போன்ற பாட்ங்களில் சமமான தகுதியான பெற்றிருக்க வேண்டும்.
4 . Programming and System Administrative Assistants பணிக்கு சம்மந்த துறையில் தேசிய கவுன்சிலால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 65- க்குள் இருக்க வேண்டும்.0 மேல் இருக்க கூடாது . 5 ஆண்டுகள் வயது போகலாம் மத்திய பொதுமக்கள் அரசு ஊழியர் வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://dop.nic.in/tenders/Tender2008/adv20022014.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தெவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்கண்ட முகவிரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Manager, Government of Indian Press,
Coimbatore-19
No comments:
Post a Comment