
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை www.ideunom.ac.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், விண்ணப்பப் படிவங்கள் இனி மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என தொலைதூரக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment