Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 12 November 2013

வணிகவில் தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு

சென்னையில் செயல்பட்டுவரும் தொழில்நுட்ப கல்வியியல் கழக இயக்குனரகத்தின் கீழ் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் வணிக பாடங்களுக்கான அரசு தொழில்நுட்ப தேர்வு எழுத, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்விற்கு அரசு அங்கீகாரம் பெற்ற வணிக தொழிநுட்ப நிறுவனங்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
Typewriting, Shorthand, Accountancy விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தேவையான தெளிவான விளக்கங்கள், தகுதி (வயது, கல்வித்தகுதி, தேர்வு கட்டணம்) போன்ற விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல்களை அறிய www.tndte.com. www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இளயதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய டிசம்பர் 4 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.,29திற்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments: