ஐஐடி கான்பூர் நடத்தும் IIT-JAM நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில்(ஐஐடி), ஐஐஎஸ்சி-பெங்களூர் ஆகிய கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்சி., பி.எச்டி., எம்.எஸ்சி-பிஎச்.டி, என்ற இரட்டை படிப்பில் சேர IIT-JAM என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. இத்தேர்வு பிப்ரவரி 9, 2014ல் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்.,16ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment