விடுமுறையில் விளையாட தினம் ஒரு த்ரில் என்ற தலைப்பில் 32 விதமான பொம்மை செய்யும் விளையாட்டுகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான் பொருட்கள் அனைத்தும் தேவையில்லை என்று ஒதுக்கிய எளிமையான பொருட்களை வைத்து உருவாக்கும் கைவினைப் பயிற்சியாகும்.
குழ்ந்தைகளே இவைகளை உருவாக்கி மகிழும் வண்ணம் மிகவும் எளிய முறையில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இது விகடன் பதிப்பான சுட்டி பத்திரிகையில் வெளிவந்தது.
32 வகையான விளையாட்டுப் பயிற்சிகளின் பட்டியல்-
- ஐஸ் குச்சி பெஞ்ச்
- பலூன் பம்பரம்
- ஈஸி கால்குலேட்டர்
- பிரஷ் பூச்சி
- டான்ஸிங்க் பாய்
- மாய பபுள்ஸ்
- பலூன் ஸ்டூல்
- பறக்கும் படகு
- அசைந்தாடும் பொம்மை
- ஜாக்கி பேக்
- சிக்கு புக்கு ரயிலு
- ஸ்ட்ரா ஸ்பின்னர்
- மலரிலுள் தேனி
- பலே பாலே டான்ஸ்
- ஸ்ப்பிர்ங்க் பூச்சி
- பேட்டரி ரயில்
- பேனா பம்பரம்
- மேஜிக் புனல்
- சுவைக்கும் சேவல்கள்
- பாட்டில் மூடி டர்பைன்
- மூட்டை தூக்கும் மனிதர்கள்
- சிரிஞ்சு ஜாக்கி
- பாட்டில் டான்ஸர்
- தொங்கும் தோட்டம்
- திருப்பத் திருப்பத் தீராத மேஜிக் புத்தகம்
- காகிதச் சக்கரம்
- அலுமினிய ஃபேன்
- பேலன்சிங்க் டாய்
- மினி பால் ஃபேன்
- சிறகடிக்கும் பட்டாம் பூச்சி
- பாட்டில் டர்பைன்
- உருமாற்ற மேஜிக் அட்டை
Download Document: chutti-may2012.pdf
No comments:
Post a Comment