Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 22 September 2013

ஆசிரியர்களின் அனுபவங்கள்


கற்பிப்பது மட்டுமே ஒரு ஆசிரியரின் கடமை அல்ல, தொடர்ந்து மேற்கொண்டு கற்பதும் அவர்தம் கடமையாகும். வகுப்பறைப் பாடங்களைத் தாண்டி வாழ்க்கைப் பாடங்களை நாடித் தேடி கற்பவர்தாம் உண்மையான ஆசிரியராக இருக்க முடியும்.
அப்படி, தாங்கள் கற்ற பாடங்களை இங்கே நம்முடன் நான்கு ஆசிரியப் பெருமக்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பகிர்தலில் அவர்களுக்கு ஒரு தனி பெருமிதமும் மகிழ்ச்சியும்.
காரணம், இந்தப் பாடங்களில் சிலவற்றைத் தங்கள் மாணவ மாணவியரிடமிருந்தே அவர்கள் கற்றுக்கொண்டதுதான். இதோ அவர்கள் கற்றதும் பெற்றதும். 
அந்த நான்கு ஆசிரியப் பெருமக்களின் விவரங்கள்: 
1. எஸ். சுதாகர், ஆசிரியர், பூங்காவனம் உறைவிடப் பள்ளி, காஞ்சிபுரம்.
2. பி. நதியா, ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர், பூங்காவன உறைவிடப் பள்ளி, காஞ்சிபுரம்.
3. ஏ.சுமதி, மகாத்மா காந்தி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, காஞ்சிபுரம்.
4. சி. ரகுநாதன், ஆசிரியர், பூங்காவன்ம் உறைவிடப்பள்ளி, காஞ்சிபுரம்.


No comments: