Saturday, 8 February 2014

பாரதிதாசன் பல்கலை: B.Ed. / M.Ed. தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதத்தில் பி.எட், எம்.எட் படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுதேர்வு, மறுமதிப்பீட்டு குறித்த விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம்.
கல்வியியல் படிப்புக்கான தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.