ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைவருக்கும் ஒரே
தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை முடிந்த
நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை
உயர்நீதிமன்றம்.
தகுதித் தேர்வில் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க கோரி வழக்குரைஞர்கள் பழனிமுத்து, ரமேஷ், கருப்பையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகுதித் தேர்வில் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க கோரி வழக்குரைஞர்கள் பழனிமுத்து, ரமேஷ், கருப்பையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Is it possible to put case in court for weight age to seniority and experience?pls help me because I am waiting from13 years and I have 12 yrs experience. I have passed tet 2013.my marks is 94 in paper 1.only 60% in sslc and PUC. I beg you pls guide me.
ReplyDelete