Friday, 10 January 2014

TNPSC: குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் ஃபோகஸ் அகாதெமி சார்பில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறுகிறது.
குரூப்-1 முதல் நிலை தேர்வுகள் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வை எழுதுபவர்களுக்கு ஃபோகஸ் அகாதெமி இலவச பயிற்சி அளிக்க உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சிக்கான அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment