Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 2 October 2014

அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு

இன்று நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு
நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை, ரிசர்வ் வங்கிவெளியிட உள்ளது.
இந்த நாணயங்கள் விரைவில் புழக்கத்திற்கு விடப்பட உள்ளன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களுடன் இந்த நாணயமும் சட்டப்பூர்வ பணமாக கருதப்படும் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: