Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 1 September 2014

B.T.Assist. COUNSELING: 5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர் பணி இடங்கள் காலி இல்லை. எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை.
4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.

No comments: