Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 28 September 2014

புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.

'புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
உயர் நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு செப். 30 மற்றும் அக். 1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ-க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் என்றார்.

No comments: