காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை 5.4.2014-க்குள் சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
No comments:
Post a Comment