Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 5 December 2013

TN.DGE. 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி வெளியீடு

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும் என்றும், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்து.
12ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 3: தமிழ் முதல்தாள்; மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்; மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்; மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்; மார்ச் 10: இயற்பியல், பொருளியல், மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்; மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்: மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்: மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்; மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங். புள்ளியியல், மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.
10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள், மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள், ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள், 2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள், ஏப்.4ம் தேதி: கணிதம், ஏப்.7ம் தேதி: அறிவியல், ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.

No comments: